தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்

" alt="" aria-hidden="true" />

தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே அனுமந்தன் பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 12 பேரில் 8 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வருச நாடு சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டு உத்தமபாளையம் போலிசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்