எல்லை பாதுகாப்பு படையில் இறந்த வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
" alt="" aria-hidden="true" />
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த உதயகுமார் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார் ! பணியின் போது இறந்து விட்டார்! உதயகுமார் வீரரின் உடலை பணகுடி காவல் ஆய்வாளர் திரு ஷாகுல் ஹமீது மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆன்றோ பிரதீப் மற்றும் காவலர்கள் சுமந்து சென்று 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது!
ரியாஸ் நிருபர் ராதாபுரம்