தர்மபுரி அஇஅதிமுக கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

தர்மபுரி அஇஅதிமுக கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />

தருமபுரி -  பாலக்கோடு மற்றும்  மாரண்டஅள்ளி பேரூராட்சி இல் பணிபுரியும் 422 தூய்மை பணியாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் KP அன்பழகன் அவர்கள் அஇஅதிமுக கழகம் சார்பில் 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் எண்ணெய் முக கவசம் மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கினார்.